வேல் - மாணவர்கள் கூர்மையான அறிவாற்றல் பெற வேண்டும்
திருக்கோயில் - உயர்ந்த மனப்பான்மை, தன்னம்பிக்கை, மன உறுதி பெறவேண்டும்
மலர் - மென்மையும், இனிமையும், மனமும் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும்
யாழ் - இணக்கமாயிருந்து இசைபட வாழ வேண்டும்
Moto
உழைப்பே தெய்வம்
"உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ” என்ற கூற்றுக்கிணங்க “உழைப்பே தெய்வம்" என்று கருதி மாணவர்கள் படிப்பையே முன்னிறுத்தி உழைத்து உயர வேண்டும் என்பது சின்னத்தில் உணர்த்தப்பட்டுள்ளது