வேல் - மாணவர்கள் கூர்மையான அறிவாற்றல் பெற வேண்டும்

திருக்கோயில் - உயர்ந்த மனப்பான்மை, தன்னம்பிக்கை, மன உறுதி பெறவேண்டும்

மலர் - மென்மையும், இனிமையும், மனமும் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும்

யாழ் - இணக்கமாயிருந்து இசைபட வாழ வேண்டும்